அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா

ATA Virtual Convention - Registration

American Tamil Academy Virtual Convention 2024


வணக்கம்!! 


மெரிக்கத் மிழ்க் ல்விக்கழகம் (அ.த.க.) 2024-25ஆம் ஆண்டு, அ.த.க. பள்ளிகளுக்கு இடையே ஆன, ஆண்டு விழாவை எதிர்வரும் டிசம்பர் 14 (சனி) மற்றும் 15 (ஞாயிறு) தேதிகளில் மெய்நிகர்(Virtual) விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளது.  இவ்விழாவில் மாணவர்களுக்காக மாறுவேட போட்டி, சுட்டிகளின் குட்டிக் கதை, செய்யுள் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் கட்டுரைப் போட்டி என தமிழ்க் கல்வி சார்ந்த திறன் அறிதல் போட்டிகள் இடம்பெறுவதுடன், ஆசிரியப் பெருமக்களுக்கான பேச்சுப் போட்டி, மற்றும் கவிதைப் போட்டிகள் சிலவும் இடம்பெற இருக்கின்றன.


பெற்றோர்கள் உங்களின் குழந்தைகளை இப் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கமளித்து, குழந்தைகளின் விருப்பத்தை பதிவு செய்ய இங்கே உள்ள பதிவு படிவத்தை (Click Here) அக்டோபர் 21 ஆம் தேதிக்குள், பூர்த்தி செய்து, உங்கள் குழந்தைகளை இப்போட்டிக்கு தயார் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம். 


மேலும் இது ஒரு மெய்நிகர்(Virtual) நிகழ்வு என்பதால், ஃபேன்சி டிரஸ், பேச்சுப் போட்டி, செய்யுள் போட்டி, கட்டுறை மற்றும் கவிதைப் போட்டிக்கான வீடியோ காணொளி (Videos) மற்றும் ஆடியோ கோப்புகளை (Files) நவம்பர் 11 ஆம் தேதிக்குள் எங்களிடம் பகிர வேண்டும்.  


பரிசுகள்: ஒவ்வொரு பிரிவிலும். முதல் பரிசு  - $200, இரண்டாம் பரிசு - $150, மூன்றாம் பரிசு - $100, நான்கு மற்றும் ஐந்தாம் பரிசு தலா - $75


போட்டியின் விவரங்கள் மற்றும் விதிமுறைகள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.   இது குறித்த மேலும் விவரங்கள் அறிய ஆசிரியை நித்யா (224-544-0112) அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Entry to Competition


General Rules


Questions? Email to Contact@AnnaiTamilAcademy.org


போட்டி விவரங்கள்

பரிசுகள்: ஒவ்வொரு பிரிவிலும். முதல் பரிசு  - $200, இரண்டாம் பரிசு - $150, மூன்றாம் பரிசு - $100, நான்கு மற்றும் ஐந்தாம் பரிசு தலா - $75

மாறுவேடப் போட்டி (For Detail Click Here)

போட்டிக்கான வயது :

அதிகபட்ச வயது ஆறு; அம்மா அல்லது அப்பாவோடு சேர்ந்து  போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

 

பொது விதிகள் :

 

தேர்ந்தெடுக்கும் முறை :

சுட்டிகளின் குட்டிக் கதை - 2024 (For Detail - Click Here)

போட்டிக்கான வயது : அதிகபட்ச வயது ஆறு

 

பொது விதிகள் :

 

தேர்ந்தெடுக்கும் முறை :

செய்யுள் போட்டி – 2024 (For Details - Click Here)

செய்யுள் போட்டி 1:  

 போட்டிக்கான வயது : 7 – 8

 தலைப்பு:   இனியவை நாற்பது

 இனியவை நாற்பதில் பாடல் ஒன்றைத் தேர்வு செய்து, பாடலை பாடியோ அல்லது பேசியோ அதன் விளக்கத்தை பதிவு செய்ய வேண்டும்.

Suggested Ref Materials:

 https://library.cict.in/41rarebooks/INIYAVAI%2040-CICT-001%20(3).pdf

 

செய்யுள் போட்டி 2:  

 போட்டிக்கான வயது : 9 - 10

 தலைப்பு: முதுமொழிக் காஞ்சி

முதுமொழிக் காஞ்சி பாடல்களில்  இருந்து ஏதேனும் ஒரு செய்யுளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தேர்ந்தெடுத்த செய்யுளின் விளக்கத்தைச் சமகால வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பேசி பதிவு செய்ய வேண்டும்.


Suggested Ref Material:

https://www.tamilvu.org/library/l2300/html/l2300ind.htm

 

பொது விதிகள்:

 

தேர்ந்தெடுக்கும் முறை :

 

1.   நேரத்தைச் சரியாக பயன்படுத்துதல்.

2.   சரியான தொடக்கம்.

3.   தலைப்பை விட்டுத் தவறாத பேச்சு.

4.   வார்த்தை உச்சரிப்பு.

5.   தன்னம்பிக்கை உடைய, தடுமாற்றம் இல்லாத பேச்சு.

6.   உடல் மொழி (body language).

7.   உவமைகளைப் பயன்படுத்துதல்.

பேச்சு போட்டி – 2024 (For Details - Click Here)

பேச்சுப் போட்டி 1:   வயது :8 - 10

தலைப்பு: காடுகள் அழிப்பும் அதன் விளைவுகளும்


பேச்சுப்  போட்டி 2:   வயது :11 - 14

தலைப்பு: தமிழ் இலக்கியத்தில் அறிவியல்


 ஆசிரியர்களுக்கான தலைப்புகள்:  

தலைப்பு: ⁠அயலகத்தில் தமிழ்க் கல்வி அன்றும் இன்றும்!

 

 

பொது விதிகள்:

 

 

தேர்ந்தெடுக்கும் முறை:

 

திருக்குறள் கட்டுரைப் போட்டி – 2024 (For Details - Click Here)

Rules for the Competition

  Category Ages 13-20 years

  Essays can be written either in English or in Tamil

  The content of the essays must be based on Thirukkural

  There is no limit on the number of essays a contestant can submit. One can send more than one essay. However, the essays should not be on the same topic.

  Essays should be a Word document in Unicode font.

  Essays should have a minimum 1000 words and should not exceed 1,500 words in length.

 

Evaluation Process:

The Selection Committee will evaluate the essays and select the ten best essays from each category. The authors of the ten best essays should submit a video presentation with a five-minute lecture based on their essays. The authors of the selected ten essays from each category will be interviewed in a live online presentation. During the interview, the judges will try to assess the authors’ general knowledge about Thiruvalluvar and Thirukkural. The authors will be asked detailed questions regarding their essays. The Interview Committee will assess whether the essays were written by the authors.

 

Scoring System: 

Essay – 50 points; Interview – 30 points; Video presentation – 20 points. In order to be eligible for a prize, the essay must earn a minimum of 70 points.


Essays Topics (Either one)

  திருக்குறள் காட்டும் அன்பின் ஆளுமை (Thirukkural’s Personality of Love)

  வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் வள்ளுவம் (Valluvar’s guide to a successful life)

 

Suggested Reference Materials

https://amazingkural.blogspot.com

https://thirukkuralkatturaikal.blogspot.com

     https://sasq21.blogspot.com

      Thirukkural: English Translation and Commentary by G.U. Pope (Available in amazon.com)

      Thirukkural/Pearls of Inspiration by M. Rajaram (Available in amazon.com)

      The Handbook of Tamil Culture and Heritage (தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு), A Publication of International Tamil Language Foundation, IL, USA

கவிதைப் போட்டி – 2024 (For Detail - Click Here)

ஆசிரியர்களுக்கான தலைப்பு: எது துணிவு?
 
பொது விதிகள்: 

தேர்ந்தெடுக்கும் முறை :