வகுப்பு விவரம்

COURSES WE OFFER

We offer courses from முன் மழலை (Pre-K) to நிலை 8 (Grade-8) for the academic year 2024 - 2025.  For more details about each level, click on the respective cover page below. 

Annai Tamil Academy is affiliated with the American Tamil Academy.  We use the curriculum and the textbooks developed by ATA scholars and we follow ATA standards / methods to teach Tamil. 

வகுப்பு நேரங்கள் (Class Time)

Saturday 09:00-10:30 AM CST

முன் மழலை  (Mun-Mazhalai)

மழலை  (Mazhalai)

நிலை - 1  (Nilai 1)

நிலை - 2  (Nilai 2)

நிலை - 3  (Nilai  3)

நிலை - 4  (Nilai  4)

நிலை - 5  (Nilai 5)

நிலை - 6  (Nilai  6)

நிலை - 7  (Nilai  7)

நிலை - 8  (Nilai  8)

முன் மழலை

இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.

மழலை

இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.

நிலை - 1

இந்த நிலையின் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.

நிலை - 2

உயிர்மெய் எழுத்துகள், பெயர்ச்சொற்கள், வினைச் சொற்கள், சொற்றொடர் திருக்குறள், ஆத்திசூடி, கதைகள், பழமொழிகள், பாடல்கள் கற்றறிதல்.

நிலை - 3

சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல். சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல். சொற்களைத் தெளிவாக உச்சரித்தல்.

நிலை - 4

கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம். சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.  சொற்களை உச்சரித்தல்.

நிலை - 5

உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல். அடிப்படை தமிழிலக்கணம் புரிதல். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்தல்.

நிலை - 6

வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல். மொழி மாற்றம் செய்தல். அடிப்படை உரையாடல் திறன்.

நிலை - 7

பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல். வாக்கியங்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல்.

நிலை - 8

பேச்சுத் தமிழில் அமைந்திருக்கும் உரையாடல் பாடங்களை பயின்று பொருளறிதல். எளிமையான கட்டுரை, கடிதம் எழுதுதல். கதையைப் படித்து புரிந்துக் கொண்டு விடுபட்ட பகுதியை நிறைவு செய்தல்.