பதிவு விவரம்

ATA Convention Registration

ATA Convention 2021



வணக்கம்!! 


அ.த.க-வின் (American Tamil Academy) 2021-22 ஆண்டு விழா எதிர்வரும் டிசம்பர் 11-12 தேதிகளில் (சனி  மற்றும்  ஞாயிறு) மெய்நிகர்(Virtual) விழாவாக நடத்த அ.த.க. திட்டமிட்டுள்ளது.  இவ்விழாவில் மாணவர்களுக்காக மாறுவேட போட்டி, பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், மற்றும் சிறுகதைப் போட்டி என தமிழ் கல்வி சார்ந்த விடயங்கள் இடம்பெறுவதுடன், புதியதாக இந்த ஆண்டு ஆசிரியப் பெருமக்களுக்கான போட்டிகள் சிலவும் இடம்பெற இருக்கின்றன.


பெற்றோர்கள் உங்களின் குழந்தைகளை இப் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கமளித்து, குழந்தைகளின் விருப்பத்தை பதிவு செய்ய இங்கே உள்ள பதிவு படிவத்தை (Click Here) அக்டோபர் 23 ஆம் தேதிக்குள், பூர்த்தி செய்து "அன்னை தமிழ் அகாடமிக்கு" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.   மேலும் குழந்தைகளை இப்போட்டிக்கு தயார் செய்யவும் வேண்டுகிறோம். 


போட்டியின் விவரங்கள் மற்றும் விதிமுறைகள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.   இது குறித்த மேலும் விவரங்கள் அறிய ஆசிரியை நித்யா அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Entry to Competition


General Rules


Questions? Email to ContactAnnaiTA@gmail.com